1லட்சம் கனஅடி.. கடும் வெள்ளப்பெருக்கு.. வீடுகளை சுத்துப்போட்ட நீர் -திணறும் மக்கள்

Update: 2025-07-28 07:47 GMT

காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்

காவிரியில் ஒரு லட்சம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்