1 கிலோ செப்பு கட்டிக்கு பதில் 110 பவுன் தங்கம்.. நெஞ்சை அடைக்கும் அதிர்ச்சி

Update: 2025-07-21 04:37 GMT

செப்பு கட்டிகளை தங்க கட்டிகள் என ஏமாற்றிய மோசடி ஆசாமி

புதுச்சேரியில் நகை செய்யும் வியாபாரியிடம் 1 கிலோ செப்பு கட்டிகளை தங்க கட்டிகள் என கொடுத்து அதற்கு பதிலாக 880 கிராம் தங்க நகைகளை ஒரு மோசடி ஆசாமி வாங்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்