மாணவர்களுக்கு இளம் வயதிலே.. 5ல் ஒருவருக்கு இந்த பாதிப்பு.. கவலையோடு அதிர்ச்சி தகவல் சொன்ன CBSE

Update: 2025-07-16 09:41 GMT

பள்ளி மாணவர்களுக்கு அதிகரிக்கும் உடல் பருமன் பிரச்னை - சிபிஎஸ்இ கவலை

ஐந்தில் ஒருவர் உடல் பருமனால் இந்தியாவில் பாதிப்பு.காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்

பள்ளி மாணவர்களும், இளம் வயதில் உள்ளவர்களும் உடல் பருமானால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் - சிபிஎஸ்இ

2021 ஆம் ஆண்டு 18 கோடி மாணவர்களாக இருந்த எண்ணிக்கை 2050-ல் 44 கோடியாக உயரும் அபாயம்

முறையான உணவு முறை, எண்ணெய் பொருட்களை தவிர்க்கவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

அனைத்து பள்ளிகளிலும் உடல் பருமன் பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்