சென்னையில் பீக்-அவரில் அதிரடி மாற்றம்... வெளியான அறிவிப்பு

Update: 2025-06-21 10:41 GMT

மெட்ரோ தண்ணீர் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு/காலை 7.30 மணி முதல் 9 மணி வரை மெட்ரோ தண்ணீர் லாரிகள் இயங்க தடை/காலை 5 மணி முதல் 7.30 மணிக்குள் தண்ணீர் சப்ளை செய்ய அறிவுறுத்தல்/“மாலையில் தண்ணீர் லாரிகள் எந்தெந்த குறுகிய சாலைகள் வழியாக செல்லும்போது மக்களுக்கு இடையூறாக இருக்கும்?“/பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சாலைகள் குறித்த பட்டியலை 3 நாள்களுக்குள் தயாரிக்க அறிவுறுத்தல்/தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் அருண் நடத்திய ஆலோசனையில் முடிவு.

Tags:    

மேலும் செய்திகள்