ரசிகர்களை கவர்ந்த சூப்பர் போட்டி | WWE | WRESTLEMANIA | Roman Reigns

Update: 2025-04-21 03:54 GMT

சர்வதேச அளவுல மிகவும் பிரபலமான WWE-ல மிகப்பெரிய EVENT-ஆன WRESTLE MANIA நடந்திருக்கு.

இதுல முக்கியமான போட்டியில செத் ரோலின்ஸ் SETH ROLLINS, ரோமன் ரெயின்ஸ் ROMAN REIGNS, சி.எம். பங்க் CM PUNK மல்லுக்கட்டுனாங்க.

போட்டி ஆரம்பிச்சதுல இருந்தே ஒவ்வொருத்தரும் செம்மையா விளையாட, போட்டி ஃபேன்ஸ்க்கு ட்ரீட்டா அமைஞ்சது.

கடைசியா, CM PUNK மேனேஜரா இருந்த PAUL HEYMAN, அவருகே வில்லனாக, போட்டியில செம்ம டிவிஸ்ட்... செத் ரோலின்ஸ் ஜெயிச்சிட்டாருங்க...

Tags:    

மேலும் செய்திகள்