``KKR.. KKR'' - சென்னை வந்த கொல்கத்தா வீரர்களை உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்

Update: 2025-04-10 09:41 GMT

சென்னை வந்த கொல்கத்தா அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதவுள்ளது.இதையொட்டி சென்னை வந்த கொல்கத்தா அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்