ஐபிஎல் தொடரோட 12வது லீக் போட்டில இன்னக்கி மும்பை - கொல்கத்தா அணிகள் மோதப்போறாங்க... மும்பை வான்கடே மைதானத்துல இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க இருக்கு... தொடர்ச்சியா 2 போட்டில தோல்வி அடைஞ்சு இருக்க மும்பை அணி, ஹாட்ரிக் தோல்விய தவிர்க்க கடுமையா போராட வேண்டி இருக்கும்... சொந்த மண்ணுல விளையாடப் போறது அந்த அணிக்கு சாதகமா பார்க்கப்படுற நிலைல, வெற்றியைத் தொடர கொல்கத்தா முயற்சிக்கும்ங்கறதால இந்தப் போட்டி விறுவிறுப்பா இருக்கக்கூடும்...