Deepti Sharma | இனி காக்கி உடையில்.. DSP ஆனார் உலக கோப்பை அடித்த இந்திய அணி வீராங்கனை தீப்தி சர்மா..
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-ஆக நியமனம். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனை தீப்தி சர்மாவை டிஎஸ்பி ஆக நியமித்துள்ளார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்