பல ஆயிரம் கோடிகளை விழுங்கும் Mule Account/கண்ணுக்குத் தெரியாமல் மாதம் ரூ.1000 கோடி கொள்ளையடிக்கும் Mule Account/CBI விசாரணையில் 8.5 லட்சம் மியூல் அக்கவுண்ட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது/2025 ஜூன் 30 வரையிலான காலத்தில் 1,47,445 கணக்குகள் செயல்பாட்டில் இருந்தது தெரியவந்தது/மும்பை, டெல்லி, குர்கோன், பெங்களூரு நகரங்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான Mule Account