பயணியின் ஷூவில் இருந்ததை பார்த்து வெலவெலத்து போன கோவை ஏர்போர்ட்

Update: 2025-06-15 14:36 GMT

விமான பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்/கோவை விமான நிலையத்தில் கேரள பயணியிடம் இருந்து

துப்பாக்கி தோட்டா பறிமுதல் /அபுதாபி செல்ல இருந்த சிபு மேத்யூ என்பவர் ஷூவில் மறைத்து

வைத்திருந்த துப்பாக்கி தோட்டா கண்டுபிடிப்பு/துப்பாக்கி தோட்டா எடுத்து சென்றதற்கான காரணம் குறித்து

கோவை, பீளமேடு காவல்துறையினர் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்