தனித்தனியே விலகிய NH மேம்பாலம்... அதிர்ந்த வாகனஓட்டிகள்... ஓசூரில் பரபரப்பு
தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் விலகியதால் அதிர்ச்சி/ஓசூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் திடீர் விலகல்/மேம்பாலத்தின் மையப் பகுதியில் உள்ள இணைப்பில் திடீரென விரிசல்/தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விலகல் குறித்து மேம்பாலத்தில் ஆய்வு /தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிப்பு/சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்