பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
சென்னையில் உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார்
நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேர 2.5 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்