``பெருமிதத்தோடு ஒரு தமிழன் என்ற முறையில்..’’ CPR பதவியேற்பு.. DMK தரப்பில் வெளிப்படுத்திய உணர்வு
``பெருமிதத்தோடு ஒரு தமிழன் என்ற முறையில்..’’ CPR பதவியேற்பு.. DMK தரப்பில் வெளிப்படுத்திய உணர்வு
குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது... அந்த காட்சிகளை பார்க்கலாம்..