``இளைய காமராஜர் விஜய்”.. செய்தியாளர்கள் கேட்ட கேள்வி.. டக்கென சீமான் சொன்ன பதில்

Update: 2025-06-02 06:07 GMT

50 படங்கள் நடித்துவிட்டு காமராஜர் அரசியலுக்கு வரவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இசைக்கல்லூரியில் பரமசிவன் பாத்திமா படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படம் பார்த்த பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்