“திமுகவினர் ஆளுநர் மாளிகைக்கு சென்றது ஏன்?''காட்டமாக விளாசித்தள்ளிய தமிழிசை

Update: 2025-04-20 14:13 GMT

திருச்சி உறையூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், இது தொடர்பாக தமிழ்நாடு அரசை கடுமையாக சாடியுள்ளார். சென்னை கோடம்பாக்கம் பகுதியில், தண்ணீர் பந்தலை திறந்து வைத்தப்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்