பவுன்சர்கள் தூக்கி வீசியது யாரை? - புதிய வீடியோவை வெளியிட்ட TVK பெண் நிர்வாகி
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில், அம்பத்தூர் தவெக பெண் நிர்வாகி புதிய வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.