Breaking | Eknath Shinde | Pakistan | "பாகிஸ்தானியர்களை சுட்டுக்கொ*வோம்" - ஷிண்டே பேச்சால் சர்ச்சை

Update: 2025-04-28 07:27 GMT

பாகிஸ்தானியர்களை சுட்டுக்கொல்வோம் - ஏக்நாத் ஷிண்டே/"பாகிஸ்தானியர்கள் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவார்கள்"/மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு பேச்சு/பாகிஸ்தானை சேர்ந்த 107 பேர் மகாராஷ்டிராவில் இருப்பது குறித்து ஏக்நாத் ஷிண்டே கருத்து/பாகிஸ்தானியர்கள் எந்த பொந்துக்குள் ஒளிந்திருந்தாலும், காவல் துறை அவர்களை கண்டுபிடித்து அங்கேயே கொல்லும் - ஏக்நாத் ஷிண்டே/பாகிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஏக்நாத் ஷிண்டே

Tags:    

மேலும் செய்திகள்