"8 மாதங்களுக்கு பின் விஜய்யின் முடிவுகள் மாறலாம்.. வாய்ப்பு இருக்கு’’ -ராஜேந்திரபாலாஜி

Update: 2025-07-11 06:57 GMT

யாரோ எழுதிக் கொடுப்பதை பேசும் விஜய்" - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

த.வெ.க தலைவர் விஜய் யாரோ எழுதிக் கொடுப்பதை பேசுவதாகவும், கூட்டணி குறித்து

நல்ல முடிவு எடுத்தால் அவர் புத்திசாலி என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ​தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்