Vijayakanth | முக்கிய தலைவர்களை அழைத்த பிரேமலதா.. பல திட்டங்களுடன் ரெடியான தேமுதிக

Update: 2025-12-28 03:32 GMT

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உ ள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் குருபூஜையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...

Tags:    

மேலும் செய்திகள்