பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் - விஜய் உத்தரவு
- முறையாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க த.வெ.க தலைவர் விஜய் உத்தரவு
- “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்“ - வீடு வீடாக சென்று பிரசாரத்தைத் துவங்கியுள்ள த.வெ.க நிர்வாகிகள்/பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்க விஜய் உத்தரவு
- “தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு த.வெ.க நிர்வாகிகள் நேரில் செல்ல வேண்டும்“ - விஜய்
- “2 வாரங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளின் நடவடிக்கைகளை தொகுத்து கட்சி தலைமைக்கு வழங்க வேண்டும்“
- “பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை விரைவில் முடித்தே ஆக வேண்டும்“ - விஜய்