Durai Murugan | "மழை தண்ணிய எடுத்துட்டு போக 25 கோடி ஒதுக்கிருக்கோம்" அமைச்சர் துரைமுருகன்!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபின், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்... அதனை காணலாம்...