VCK | BJP | Dharmapuri | மாலையோடு வந்த பாஜகவினர்.. குறுக்கே புகுந்த விசிகவினர்..

Update: 2025-11-26 10:25 GMT

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் சலசலப்பு

தர்மபுரி மாவட்டம் அரூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பாஜகவினரை, விசிகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்