Vaiko | MDMK | கேப் விடாமல் கேள்வி கேட்ட வைகோ.. பதில் சொல்ல முடியாமல் திக்கி திணறிய மாணவன்
மதிமுக பொது செயலாளர் வைகோ நடத்தவுள்ள சமத்துவ நடைபயணத்திற்கான உறுப்பினர் சேர்க்கை நேர்காணல் மதுரையில் நடந்த நிலையில், வைகோ கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, பதிலளிக்க முடியாமல் நேர்காணலுக்கு வந்த மாணவர் திணறிய வீடியோ வெளியாகி உள்ளது... அதனை காணலாம்...