#BREAKING || துணை முதல்வர் உதயநிதி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Update: 2025-02-17 06:49 GMT

#BREAKING || துணை முதல்வர் உதயநிதி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால், ரூ.25 கோடி இழப்பீடு வழங்க கோரி பட தயாரிப்பாளர் மேல் முறையீடு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்