TVK Vijay | சிரித்த முகத்துடன் வந்து இறங்கிய விஜய்.. பார்த்ததும் பணியாளர்கள் போட்ட கோஷம்

Update: 2025-12-29 01:56 GMT

சென்னை விமான நிலையத்தில், த.வெ.க தலைவர் விஜய்யை பார்த்த உற்சாகத்தில், விமான நிறுவன பணியாளர்கள், TVK TVK என முழக்கமிட்டனர்.

மலேசியா பயணம் முடிந்து திரும்பிய விஜய், விமானத்தில் இருந்து இறங்கி வரும் போது, ஆர்வமுடன் செல்போனில் படம் பிடித்தும், பூங்கொத்து கொடுத்தும் அவரை வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்