TVK Vijay | Udhayanidhi Stalin | விஜய் குறித்த கேள்வி உதயநிதி கொடுத்த ரியாக்ஷன்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய் குறித்த கேள்வியை கேட்டதும் பதிலளிக்காமல் திரும்ப சென்றார். அவரிடம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் பற்றி கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.