TVK Vijay | TVK | MGR டயலாக் பேசி விஜய் ஆவேசம்

Update: 2025-11-23 16:08 GMT
  • எம்.ஜி.ஆர். பாடலை பாடி உரையை தொடங்கிய விஜய்
  • காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பாடலை பாடி உரையை தொடங்கிய தவெக தலைவர் விஜய், தம்முடைய வழிகாட்டி என்பதாலேயே அதிமுக கொடியில் அண்ணாவின் படத்தை எம்.ஜி.ஆர். இடம்பெறச் செய்ததாகவும் குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்