TVK Vijay | Shiva Rajkumar | நடிகர் சிவராஜ்குமார் விஜய்க்கு சொன்ன அட்வைஸ்

Update: 2025-10-08 11:40 GMT

விஜய் அரசியலுக்கு வந்த போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது - நடிகர் சிவராஜ் குமார்/கரூர் துயர சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. ஆனால், எப்படி நடந்தது என்று எனக்கு தெரியாது - நடிகர் சிவராஜ் குமார்/விஜய் என்ன ஸ்டெப் எடுத்தாலும், யோசித்து நிதானமாக எடுத்து வைக்க வேண்டும் - நடிகர் சிவராஜ் குமார்/மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வந்துள்ள விஜய்க்கு ஆல் தி பெஸ்ட் - நடிகர் சிவராஜ் குமார்/

Tags:    

மேலும் செய்திகள்