TVK | Vijay | "யாரும் வேண்டாம் நானே களத்தில் இறங்குறேன்? ஃபுல் கண்ட்ரோலையும் எடுத்த விஜய்"

"யாரும் வேண்டாம் நானே களத்தில் இறங்குறேன்? ஃபுல் கண்ட்ரோலையும் எடுத்த விஜய் முக்கிய புள்ளிக்கு வராத அழைப்பு" நாளை வெளியாகும் மெகா அறிவிப்பு;

Update: 2025-11-04 15:29 GMT

கரூர் சம்பவத்திற்கு பிறகு, தவெகவின் கட்சிப் பணிகள் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி இருக்கு. புதன்கிழமை 5 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கு. இதுல யார் யார் பங்கேற்பாங்க..? என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்படும்..? முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருக்கா என்பதைப்பற்றி விவரிக்கிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்...

Tags:    

மேலும் செய்திகள்