TVK Vijay | ADMK | "விஜய் சரியான முடிவெடுத்தால் துணை முதல்வர்.." | அதிமுக முக்கிய புள்ளி அட்வைஸ்
"விஜய் பவன் கல்யாணை போல் சரியான முடிவை எடுக்க வேண்டும்"
பவன் கல்யாண் போன்று சரியான நேரத்தில் சரியான முடிவை தவெக தலைவர் விஜய் எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.