TVK | TVK Madurai Manadu | Vijay |``மதுரை மாநாட்டில் விஜய் தவிர யாரும் கலந்து கொள்ளவில்லை''
மதுரை மாநாடு - காவல்துறை கேள்விக்கு தவெக பதில்
"மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜயை தவிர வேறு எந்த முக்கிய பிரமுகர்களும் விருந்தினராக கலந்து கொள்ளவில்லை"
மதுரை மாநாட்டுக்கு அனுமதி அளிக்க காவல்துறை சார்பில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தவெக தரப்பில் பதில்/மதுரை மாநாட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை - தவெக
பெண்களுக்கு என்று தனியாக பெண் தன்னார்வலர்கள்
முதியவர்களுக்கு தனி இருக்கைகள் ஏற்பாடு
மாநாடு நடைபெறும் பகுதியில் வாகன நிறுத்தத்திற்கு
சுமார் 400 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது - தவெக