"சிறுபான்மை மக்களுக்காக த.வெ.க என்றும் களத்தில் நிற்கும்"/"வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன?"/தீர்மானம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை? - த.வெ.க தலைவர் விஜய்/"இஸ்லாமியர்களின் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என பேசும் திமுக அரசு, எப்போது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?"/"வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக தனியொரு சட்டப் போராட்டத்தை திமுக அரசு ஏன் தொடரவில்லை?"/"வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்திற்குக் கடந்து போவதாக இருக்கக் கூடாது"