TN Politics | TTV Dhinakaran | "அந்த ஆவணங்களை நாங்கள் அழிக்கவில்லை.." - டிடிவி தினகரன்
சென்னை போயஸ் கார்டனில் அழித்த ஆவணங்கள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய ஆவணங்கள் தான் எனவும் அரசுத் தரப்பு ஆவணங்கள் அல்ல எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.