மிரட்டிப் பணம் பறிப்பதுதான் அந்த நடிகையின் வேலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அந்த நடிகை மாதம் 30 ஆயிரம் ரூபாய் கேட்டதாகக் கூறினார்.