ADMK-BJP Alliance | ``அமித்ஷா சொன்னதுக்கு இதுதான் அர்த்தம்’’ கவனமாக பேசிய டி.டி.வி. தினகரன்
தேசிய ஜனநாயக கூட்டணி சிறந்த ஆட்சியை தமிழகத்தில் உருவாக்கும் என்றும், அமித்ஷாவின் முயற்சிக்கு எந்த பங்கமும் வராது எனவும்,
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.