Thirumavalavan on ADMK | "அமித்ஷா சொல்லும் கூட்டணி ஆட்சியை எடப்பாடி ஏற்கிறாரா?" - திருமா கேள்வி

Update: 2025-06-10 08:17 GMT

"அமித்ஷா சொல்லும் கூட்டணி ஆட்சியை ஈ.பி.எ.ஸ் ஏற்கிறாரா?" - திருமாவளவன் கேள்வி

கூட்டணி ஆட்சி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செல்வதை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூட்டணி ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தும் சொல்லவில்லை என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்