அன்புமணி போராட்டத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு
வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பாமக தலைவர் அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திடீரென தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது... அதனை காணலாம்..