"மரண படுக்கையில் கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு" - ரகசியத்தை உடைத்த வைகோ

Update: 2025-07-01 07:46 GMT

கலைஞரின் மரண படுக்கையில் அளித்த வாக்குறுதியை உறுதியாக காப்பாற்றுவதாக நம்பிக்கை தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக single majority.. absolute majority பெறும் எனக் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்