"ஓரணியில் தமிழ்நாடு" வீடு வீடாக சென்று CM ஸ்டாலின் பரப்புரை

Update: 2025-07-16 06:52 GMT

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறை சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மண்ணம்பந்தல் பகுதியில் 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்