ஜவாஹிருல்லா வழக்கு - சிபிஐக்கு உத்தரவு/வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.5 கோடி நிதி பெற்றதாக வழக்கு/மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் சிபிஐக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு/சரணடைய ஜவாஹிருல்லாவுக்கு அளித்த விலக்கு மேலும் நீட்டிப்பு