அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தினர்
பண்ருட்டி தொகுதியில் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்யா பன்னீர் செல்வம்
சத்யா பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு
சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் நகர மன்ற தலைவராக இருந்த போது ஊழல் புரிந்ததாக வழக்குப்பதிவு
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில் மீண்டும் சோதனை