சிங்கப்பூர் பொதுத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் NOMINATION பண்ணியிருக்காங்க.. அப்ப, PSP கட்சிய சேர்ந்த ஹமித் ரசாக், மக்கள் முன்னிலையில தமிழ்ல பேசுனாரு.
இவரு பேசுனது விஜய் ஃபேன்ஸ் கவனத்துக்கு வர, இது எங்க தளபதி ஸ்டைல்னு பேச்ச கட் பண்ணி, அப்படியே எடிட் வீடியோ போட்டு ஷேர் பண்ணிட்டு இருக்காங்க..