"செங்கோட்டையனின் செயல் அநாகரிகமானது.." -வைகைச்செல்வன்

Update: 2025-03-16 10:13 GMT

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பொதுவெளியில் இதுபோன்று நடந்து கொள்வது அநாகரிகமான செயல் என, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் விமர்சித்தார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

செங்கோட்டையனுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்