கோவையில் கரும்பு ஜூஸ் கடையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கரும்பு ஜூஸ் போட்டு அசத்தினார். கோவை கொடிசியா மைதானத்தில் இன்று(18ம்தேதி) நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கோவை சென்றுள்ள சீமான், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்.
முன்னதாக சாலையோர கடையில் கரும்பு ஜூஸ் போட்டும், கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார்.