Seeman Speech | தமிழக அரசு எப்படி பெயரை மாற்றலாம்? - சீமான் கடும் எதிர்ப்பு

Update: 2025-04-21 07:01 GMT

மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம் மற்றும் ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்