`மே.வங்காளத்திலும்; உ.பி.லும்- ஒரே மாதிரி..'' ராகுல் சொன்ன ஷாக் சேதி - பரபரத்த அவை

Update: 2025-03-10 14:18 GMT

எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் ஒருவரது வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணும், உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரது வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியதை குறிப்பிட்ட ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்