பவுன்சர்கள் - தவெகவினர் இடையே தள்ளுமுள்ளு/2வது நாளாக நடைபெற உள்ள தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு/நுழைவு வாயில் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கும் தொண்டர்கள்/வெயிலால் தடுப்பை திறந்து விட கோரி தொண்டர்கள் வாக்குவாதம்
தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற உள்ள நிலையில் கட்சியனர் மற்றும் பவுன்சர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது...