Puducherry | LJK | தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை - ஜோஸ் மார்டின்
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.