ADMK | DMDK | ஆளுநர் மாளிகைக்கு வந்த தேமுதிக புள்ளி | உற்சாகமாக வரவேற்ற அதிமுக Ex.அமைச்சர்கள்

Update: 2026-01-26 12:36 GMT

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து - அதிமுக, பாஜக பங்கேற்பு

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்...

அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்பு

குடியரசு தின விழாவையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் கட்சி தலைவர்கள், பல துறைகளைச் சேர்ந்த முக்கிய விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்... 

Tags:    

மேலும் செய்திகள்