DMK Meeting | திரண்டுவந்த டெல்டா மாவட்ட பெண்கள் | களைகட்டும் திமுக மகளிர் மாநாடு
வெல்லும் தமிழ்ப் பெண்கள்" திமுக டெல்டா மண்டல மகளிர் மாநாடு
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வரும் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" மாநாடு
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" திமுக டெல்டா மண்டல மகளிர் மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ள நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வருகை